என் இனிய பெற்றோர்களே:- இந்த உலகத்தில் தம்மை விட என்னை நேசிக்கும் இரு ஜீவன்கள் என் பெற்றோர்களே
அம்மா :- நான் பார்த்த முதல் தெய்வம் என் அம்மா அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர் சித்திரம் அம்மா நான் பார்த்த முதல் முகம்! நான் பேசிய முதல் வார்த்தை! நான் மறக்கவே முடியாத முதல் ஓவியம் அம்மா...!!! அம்மா நீ தேன் நான் அதன் சுவை ...